#DMK Alliances Campaign Oct 04, 2026

இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது! | Maduranthakam & Dharapuram Bypoll High-Voltage Campaign Ends at 6 PM

Maduranthakam & Dharapuram by-elections: The high-voltage, weeks-long election campaign officially ended at 6 PM today as the 48-hour silence period took effect ahead of polling on October 6 and vote counting on October 9. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது — அக்டோபர் 6 வாக்குப்பதிவு, அக்டோபர் 9 வாக்கு எண்ணிக்கை; வெளி நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு!

#DMK Alliances Campaign Oct 04, 2026

#Live: Maduranthakam Bypoll Campaign | MK Stalin Fiery Attack on TVK Rule & CM Vijay! Oct 03, 2026

Maduranthakam by-election heat: DMK President MK Stalin addresses huge crowd backing candidate Advocate Paranthaman — launches scathing attack on CM Vijay over power cuts, price rise, horse-trading, and reels politics!. மதுராந்தகம் இடைத்தேர்தல் களம்: திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் ஆவேசப் பேச்சு — குதிரை பேரம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை சரமாரியாக சாடிய முழு விவரம்!